பேச்சு:மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Bhagya sri113 in topic தரவு வார்ப்பு முறை
தரவு வார்ப்பு முறை
தொகு@Bhagya_sri113 இக்கட்டுரையில் தரவுகள் <ref> முறையிலும் sfn முறையிலும் கலந்தாற்போல் உள்ளன. ஏதேனும் ஒரு முறைக்கு மாற்றினால் நல்லது. Rasnaboy (பேச்சு) 04:58, 20 சனவரி 2023 (UTC)
- சமீபத்திய விரிவாக்கத்தில் ref முறையை கையாண்டு விட்டேன். ஓரே தரவில் பக்க எண்கள் மாறுபடும் என்பதால் sfn முறையே சிறந்தது என்று தோன்றுகிறது. எனவே sfn முறைக்கே மாற்றி விடுகிறேன். Bhagya sri113 (பேச்சு) 14:15, 20 சனவரி 2023 (UTC)