பேச்சு:மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic வள்ளுவர் கோயில்
வள்ளுவர் கோயில்
தொகு"எட்டாவது கோயில் என்று ஏழு சிவாலயங்கள் கொண்ட மயிலையில் வள்ளுவர் கோயில், எட்டாவது சிவாலயமாகச் சிறப்பு பெற்றுள்ளது." (ஆனந்த விகடன் https://www.vikatan.com/spiritual/temples/mylapore-thiruvalluvar-temple-spot-visit இணைப்பில் உள்ளது.) வள்ளுவர் கோயில் என்ற கோயில் இந்த ஏழு கோயில் வரிசையில் தொடர்புடையது அல்ல. வள்ளுவர் கோயிலைப் பற்றி தனியாக பதிவினை உரிய மேற்கோளுடன் ஆரம்பிக்கலாம். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:59, 12 சனவரி 2023 (UTC)