பேச்சு:மரக்கட்டைத் தாவரங்கள்

தலைப்பு மாற்றம் தேவை

தொகு

மரக்கட்டை என்ற சொல் உயிரோடு இருக்கும் தாவரங்களுக்குப் பொருந்தாது. த இ க நமக்கு நன்கொடையாக வழங்கிய சொற்பட்டியலில் கெட்டிமரத் தாவரம் என்ற சொல்லை துறைசார் அறிஞர் உருவாக்கியுள்ளனர். எனவே தலைப்புமாற்றம் தேவை. உழவன் (உரை) 07:04, 6 மார்ச்சு 2024 (UTC)Reply

Return to "மரக்கட்டைத் தாவரங்கள்" page.