பேச்சு:மரியாம் மீர்சாக்கானி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Commons sibi in topic பிறிதொரு கட்டுரை
பெயர்களை சரிபார்க்கவும்
தொகு- Maryam Mirzakhani -->மரியம் மிர்சகனி
- Curtis T. McMullen--> குர்திஸ் த மெக்மூலென்
பிறிதொரு கட்டுரை
தொகுஇக்கட்டுரை இருப்பது அறியாது நான் மரியாம் மீர்சாக்கானி என்று இன்னொரு கட்டுரை எழுதிவிட்டேன். இவற்றை இணைக்க வேண்டுமே! யாரேனும் உதவுவார்களா?!--செல்வா (பேச்சு) 07:18, 14 ஆகத்து 2014 (UTC) மேலும் தமிழ் இலக்கண மரபுகளுடன் நான் ஆக்கியிருக்கும் கட்டுரை வேறான நடையிலும் சற்று விரிவாகவும் உள்ளது! --செல்வா (பேச்சு) 07:18, 14 ஆகத்து 2014 (UTC)
- வணக்கம் செல்வா . தாங்கள் எழுதிய கட்டுரை மிக விரிவாக உள்ளது விருப்பம். தற்போது wikidataவில் மற்ற மொழிக்கட்டுரைகளுடன் மரியம் மிர்சகனியை எடுத்துவிட்டு மரியாம் மீர்சாக்கானியை இணைத்துவிட்டேன் . :) மேலும் மரியம் மிர்சகனியில் புதிதாக செய்திககள் இல்லை . அதனால் இணைக்க வேண்டாம் , நீக்கி விடலாம் .சிறு மாற்றங்கள் மட்டும் செய்ய வேண்டி இருக்கும் , அதை நான் செய்துவிடுகிறேன் --Commons sibi (பேச்சு) 07:34, 14 ஆகத்து 2014 (UTC)