பேச்சு:மருமகளுக்குக் காசுகள் கிடைத்தது எப்படி (இலங்கைக் கதை)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp
ஆங்கில இணைப்புக் கட்டுரை மருமகளைப் பணக்காரப் பெண் என்கிறது, இக்கட்டுரை மகனைப் பணக்காரன் என்கிறது. இதில் எது சரியானது?--Booradleyp (பேச்சு) 14:20, 1 சனவரி 2013 (UTC)
- ஆங்கிலத்தைத் தழுவியே எழுதினேன். பிழையிருப்பின் பொறுத்து, அருள்கூர்ந்து மாற்றவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 1 சனவரி 2013 (UTC)
மாற்றியிருக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 17:27, 1 சனவரி 2013 (UTC)