பேச்சு:மலட்டுத்தன்மை சிகிச்சை

மலட்டுத்தன்மை சிகிச்சை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
மலட்டுத்தன்மை சிகிச்சை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரையின் தலைப்பை உதவும் இனப்பெருக்க தொழில்நுட்பம் என மாற்றலாமா? அல்லது இந்தக் கட்டுரைக்கு வேறு நல்ல பொருத்தமான தலைப்பு பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.--கலை 13:22, 31 சனவரி 2012 (UTC)Reply

கலை, Assisted reproduction எனப் பொருள் தர வேண்டுமானால் நுட்பத்துணை இனப்பெருக்கம் என்றோ நுட்ப உதவி இனப்பெருக்கம் என்றோ சொல்லலாம் எனத் தோன்றுகிறது. மற்ற பயனர்கள் வேறு பொருத்தமான கலைச்சொற்களைத் தெரிவிக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 15:35, 2 பெப்ரவரி 2012 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 03:20, 10 பெப்ரவரி 2013 (UTC)
ஆம். நீங்கள் சொல்வது சரியே. சரியான தமிழாக்கம் தெரியாமலேயே அவ்வாறு போட்டிருந்தேன். நன்றி மணியன். அப்படியே கட்டுரையில் மாற்றி விடுகின்றேன்.--கலை (பேச்சு) 11:45, 10 பெப்ரவரி 2013 (UTC)
இந்தக் கட்டுரையை இன்னும் விரிவாக்கம் செய்யலாம். செய்ய விருப்பமுண்டு. நேரம்தான் பிரச்சனையாக உள்ளது :(. --கலை (பேச்சு) 11:49, 10 பெப்ரவரி 2013 (UTC)
Return to "மலட்டுத்தன்மை சிகிச்சை" page.