பேச்சு:மலேசிய அரசர்

வணக்கம். இந்தக் கட்டுரைக்கு பொருத்தமான 'பகுப்பு' எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன் என்றால், கட்டுரை மலேசியாவின் முடியாட்சி சம்பந்தப்பட்டது. அதுவும் மலேசியாவின் மாமன்னரைப் பற்றியது. 'பகுப்பு:மலேசியா' என்பதும் 'பகுப்பு:மலேசிய நபர்கள்'என்பதும் மிகச் சரியாகப் பொருந்தி வருமா.

புதிதாக 'பகுப்பு:மலேசிய முடியாட்சி' எனும் பகுப்பை உருவாக்கலாமா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 09:37, 18 சனவரி 2015 (UTC)Reply

புதிய பகுப்புகள் சேர்த்திருக்கிறேன். மாற்றம் தேவையென்றால் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 10:00, 18 சனவரி 2015 (UTC)Reply
மாற்றங்கள் செய்தமைக்கு நன்றிகள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 14:05, 18 சனவரி 2015 (UTC)Reply

தலைப்பு

தொகு
  • King - அரசர்
  • Emperor - பேரரசர்

~AntanO4task (பேச்சு) 07:04, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலேசிய_அரசர்&oldid=3905193" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலேசிய அரசர்" page.