பேச்சு:மலேசிய தேர்தல் ஆணையம்

Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Ksmuthukrishnan

மலேசிய தேர்தல் ஆணையம்

வணக்கம். இந்தக் கட்டுரையில் சர்ச்சைக்குரிய சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அவை விக்கிப்பீடியா கொள்கைக்கு முரண் ஆனவை என்பதை அறிந்த பின்னர்; அவற்றை நீக்கிவிட்டுப் புதிதாகப் பதிவு செய்து உள்ளேன். தவறு நடந்து இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.--Ksmuthukrishnan (பேச்சு) 12:50, 26 மே 2023 (UTC)Reply

Return to "மலேசிய தேர்தல் ஆணையம்" page.