பேச்சு:மஸ்ஜிதுல் ஹராம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 8, 2012 அன்று வெளியானது. |
இக்கட்டுரையே மஸ்ஜிதுல் ஹராம் என்று தலைப்பிடப்பட வேண்டியது. அதன் பொருள் புனித பள்ளிவாசல் என்பதாகும். கஃபா (காபா என்பது தவறான வழக்கு) என்பது வேறு கட்டிடம். அது மஸ்ஜிதுல் ஹராமினுள் உள்ள கறுப்புக் கட்டிடமாகும்.--பாஹிம் 09:55, 3 நவம்பர் 2011 (UTC)
புனித காபா என்றிருக்கும் வழிமாற்றை அழித்துவிட்டால், கஃபா (Ka'ba என்றிருக்கும் இதனை kafa என்றும் வாசிக்கக்கூடும் என்பதால்) அல்லது கஅபா அல்லது கஉபா என்ற பெயரில் வேறு கட்டுரை அமைக்கலாம்.--பாஹிம் 10:53, 3 நவம்பர் 2011 (UTC)