பேச்சு:மாக்னசு கார்ல்சன்

கார்ல்சன் விசுவநாதன் ஆனந்த்தினை ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவிடவில்லை எனும் தகவல் தவறானது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று சோச்சியில் நடைபெற்ற போட்டியில் வென்றார். எனவே அதைக் கட்டுரையிலிருந்து நீங்கியுள்ளேன்.-இரா. பாலாபேச்சு 16:29, 30 நவம்பர் 2020 (UTC)Reply

Return to "மாக்னசு கார்ல்சன்" page.