பேச்சு:மாடு
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by AntanO
மாடு பக்கத்தை பசு பக்கத்துக்கு மாற்றுவது பொருத்தமாக இருக்காதுங்க. எருமை, காளை, பசு எல்லாமே மாடு தானே :) --ரவி 12:54, 22 நவம்பர் 2007 (UTC)
- மிகச்சரி ரவி. மாடு கட்டுரையைத் தனியாக வளர்த்தெடுக்க வேண்டும். -- Sundar \பேச்சு 05:14, 23 நவம்பர் 2007 (UTC)
- மாடு கட்டுரை தனியாகவும், பசு கட்டுரை தனியாகவும் இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 04:29, 6 அக்டோபர் 2014 (UTC)
இரு பக்கங்களும் இணைக்கப்பட்டு வழிமாற்றுடன் உள்ளது. --AntonTalk 17:38, 9 திசம்பர் 2014 (UTC)