தலைப்பு மாணிக்கிய என்றிருத்தல் வேண்டும்

தொகு

தமிழில் மாணிக்கிய என்று வருதல் வேண்டும். நரேந்திர மோதி, சந்திரசேகர் என்று உயிரொலி இடையே சேர்த்துத்தான் எழுதுதல் முறை (நரேந்த்ர, சந்த்ர எனபன தவறு). முக்கிய என்று எழுதுதல் வேண்டும். முக்ய என்பது தவறு. மெய்ம்மயக்க விதிகளைப் போற்றுதல் வேண்டும். செல்வா (பேச்சு) 05:28, 1 அக்டோபர் 2023 (UTC)Reply

கட்டுரையை நீக்க வேண்டுகோள்

தொகு

மாணிக்கிய வம்சம் என்ற ஒரு கட்டுரையை எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி என்றா பயனரால் 2023 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரையை நீக்கவும்.--Balu1967 (பேச்சு) 06:59, 2 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாணிக்ய_வம்சம்&oldid=3801961" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாணிக்ய வம்சம்" page.