பேச்சு:மார்லீன் டீட்ரிக்
Untitled
தொகுதலைப்பு இலக்கணப்பிழையுடன் உள்ளது. மார்லீன் தீற்றிச்சு அல்லது மார்லீன் தீற்றிக்கு என்று இருந்தால் பிழையில்லாமல் இருக்கும். --செல்வா (பேச்சு) 23:48, 14 மார்ச் 2017 (UTC)
மார்லீன் டீட்ரிக் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
மார்லீன் டீட்ரிக் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும். |
தலைப்பு இலக்கணப்பிழையுடன் உள்ளது. மார்லீன் தீற்றிச்சு அல்லது மார்லீன் தீற்றிக்கு என்று இருந்தால் பிழையில்லாமல் இருக்கும். --செல்வா (பேச்சு) 23:48, 14 மார்ச் 2017 (UTC)