பேச்சு:மாவோவியம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sank
இசம் என்பது தமிழல்லவே. எத்தனையோ இடங்களில் அதனை இயம் எனத் தமிழ்ப்படுத்தியிருக்க, இங்கு மட்டும் ஏன் இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ளது?--பாஹிம் (பேச்சு) 01:52, 15 திசம்பர் 2012 (UTC)
- விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:42, 15 திசம்பர் 2012 (UTC)
இயம் என்பதன் பொருள் வேறுபடுகிறதே hinusium என்பதை இந்து நெறி என்று கூறுவதைப்போல் மாவோ நெறி என தலைப்பிடலாம் அல்லது அல்லது மாவோயிசம் என்றே இருக்கலாம்.--சங்கீர்த்தன் (பேச்சு) 05:24, 15 திசம்பர் 2012 (UTC)