பேச்சு:மிக்கேல் (அதிதூதர்)

விவிலிய நபர்கள் எனும் பகுப்பில் பல கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. தேவதூதர் எனும் துணை பகுப்பில் அனைத்து தேவதூதர்களையும் உட்படுத்தி விவிலிய நபர்கள் எனும் தாய்பகுப்பில் உள்வாங்கிவிடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:34, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

எல்லா தேவதூதர்களின் பெயர்களும் விவிலியத்தில் இல்லையே வெறும் மூன்று தூதர்களின் பெயர்கள் மட்டுமே விவிலியத்தில் உள்ளது. பிற சமயத்தினர் தூதர்களைப்பற்றி எழுதும் போது (எ.கா இசுலாமில் Hafaza) எப்படி விவிலிய நபர்கள் தாய்ப்பகுப்பாக சேர்க்க இயலும்? அல்லது நவ விலாச வானதூதர்கள் போன்ற விவிலியத்தில் இல்லாத புனித மரபினை மட்டும் அடிப்படையாய் கொண்ட நம்பிக்கைகள் எப்படி இப்பகுப்பில் சேர்ப்பது? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:44, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
  • Anton, விவிலிய நபர்கள் பகுப்பில் இரு துணைப்பகுப்புகள் உருவாக்க முடியும்: பழைய ஏற்பாட்டு நபர்கள், புதிய ஏற்பாட்டு நபர்கள். வேண்டுமானால், தேவதூதர்கள் என்றொரு பகுப்பையும் ஆக்கலாம். ஆனால், மாதரசன் கூறுவதுபோல இசுலாம் தேவதூதர்களைத் தனியாகக் காட்டுவதே பொருத்தம். யூதத்திலும் கிறித்தவத்திலும் வரும் தேவதூதர்கள் (நவ விலாச வானதூதர்கள் உட்பட) "கிறித்தவத்தில் வானதூதர்கள்" என்றொரு பகுப்பில் வரலாம்.--பவுல்-Paul (பேச்சு) 03:55, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
👍 விருப்பம் பகுப்பு:பழைய ஏற்பாட்டு நபர்கள், பகுப்பு:புதிய ஏற்பாட்டு நபர்கள் என இரு துணைப்பகுப்புகள் உருவாக்குவது நன்று. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:05, 26 அக்டோபர் 2013

(UTC)

ஏற்கெனவே உள்ள தேவதூதர்கள் என்றொரு பகுப்பின் கீழ் யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சார்(?) துணை பகுப்புக்களை உருவாக்கலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 04:51, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
இசுலாமில் (Hafaza) அல்லது யூதத்தில் (Arariel, Azazel) உள்ள தனித்துவ தூதர்களைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்படும்போது செய்யலாமே? இப்போது இவை வெற்றுப்பகுப்புகளாகத்தானே இருக்கும்? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:06, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
👍 விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 05:08, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "மிக்கேல் (அதிதூதர்)" page.