பேச்சு:மிசூரி
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by AntanO in topic மிசோரி
மிசோரி
தொகுமிசூரி என்பதை விட மிசோரி என்ற சொல்லே, அமெரிக்க ஐக்கிய ஒலிப்புக்கு ஏற்றாற் போல உள்ளது. எனவே, இத்தலைப்புள்ள 150 கட்டுரைகளிலும் மாற்றி, இத்தலைப்பினை வழிமாற்று இன்றி மாற்ற எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களைத் இடுக. த♥உழவன் (உரை) 03:47, 22 நவம்பர் 2023 (UTC)
- அவ்வாறே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:52, 26 நவம்பர் 2023 (UTC)
- நன்றி. மாற்றங்களை, அடுத்த வார இறுதியில் செய்த பின் தெரிவிக்கிறேன். மேலும், ஒரு வேண்டுகோள். இதுபோல மாற்றங்கள், தேவையற்ற வழிமாற்றுகள் உள்ள கட்டுரைகளிலும் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன். அவைகளை கண்டறிய வழிகாட்டுங்கள். த♥உழவன் (உரை) 12:14, 27 நவம்பர் 2023 (UTC)
- மிசெரி