பேச்சு:மிதிவண்டி ஓட்டப்பந்தயம்

வெறுமனே மிதிவண்டிப் பந்தயம் என்று சொல்லலாமா? ஓட்டப் பந்தயம் என்றால் triathlon போல ஆட்கள் ஓடுவதும் சேர்ந்து உள்ள பந்தயமா என்று குழப்பம் வருகிறது. மாட்டுவண்டிப் பந்தயம் போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன--ரவி 06:17, 23 ஆகஸ்ட் 2008 (UTC) அல்லது மிதிவண்டியோட்டப் பந்தயம் என்று சந்தி பிரித்தால் பொருத்தமாக இருக்கும் --மணியன் (பேச்சு) 14:00, 23 சூலை 2013 (UTC)Reply[பதில் அளி]

Return to "மிதிவண்டி ஓட்டப்பந்தயம்" page.