பேச்சு:மின் பற்றாக்குறை

இக்கட்டுரையை முதலில் மின் பற்றாக்குறை எனும் தலைப்பில் நான் தொடங்கியிருந்தேன். இதை மின் தடை எனும் பெயருக்கு ஸ்ரீதரன் நகர்த்தியிருக்கிறார். மின்னியலில் மின் தடை என்பது வேறு. இதை ஆங்கிலத்தில் resistance என்பதாகப் படித்ததாக ஞாபகம். மேலும் இக்கட்டுரை மின் பற்றாக்குறை என்றிருப்பதே சரியானதாக இருக்கும். மின் பற்றாக்குறை ஏன் ஏற்படுகிறது? அதைத் தீர்க்கும் வழிகள் என்ன? என்பதை விரிவாகக் கூறுவதாக அமையும். இவர் குறிப்பிடுவது போன்று மின்சாரம் வழங்கும் அமைப்பால் பணிகளுக்காக, பற்றாக்குறைக்காக மின்சாரம் நிறுத்தப்படுவது மின்வெட்டு என்ற தலைப்பில் இருக்க வேண்டும். எனவே இக்கட்டுரையினை மின் பற்றாக்குறை எனும் தலைப்புக்கு மீட்டு விடுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:49, 27 பெப்ரவரி 2012 (UTC)

சரி--Srithern 20:45, 27 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about மின் பற்றாக்குறை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்_பற்றாக்குறை&oldid=1038308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மின் பற்றாக்குறை" page.