பேச்சு:மீளுயிர்ப்புச் சுவாசம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr
மீளுயிர்புச் சுவாசம் என்று ஏலவே ஒரு கட்டுரை உளதே? இக்கட்டுரையை ஒன்று சேர்த்துவிடலாமா?--உமாபதி \பேச்சு 16:15, 6 சனவரி 2011 (UTC)
ஆம், கட்டுரை சேர்க்கப்பட வேண்டியதோடு மேம்படுத்தப்படவும் வேண்டும். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:18, 12 ஆகத்து 2012 (UTC)