பேச்சு:முதன்மை ஆய்வாளர்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான்

Inspector - ஆய்வாளர் Investigator - விசாரணை அலுவலர் என்றிருக்கலாமே.

Principal Investigator என்பதற்கு ஆராய்ச்சி வட்டத்தில் முதன்மை ஆய்வாளர் அல்லது முதன்மை ஆராய்ச்சியாளர் என்ற சொல்லே வழக்கில் உள்ளது. எனவே இது முதன்மையாக research தொடர்புடையதால் விசாரணை அலுவலர் என்ற சொல் தவிர்க்கப்பட்டது. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 13:38, 4 திசம்பர் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதன்மை_ஆய்வாளர்&oldid=3614553" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதன்மை ஆய்வாளர்" page.