பேச்சு:முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்னும் தலைப்பிலான கட்டுரையில் முதலாது மாநாடு என்னும் துணைத்தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையே மீண்டும் கூறுகின்றன. எனவே இப்பக்கத்தை நீக்கிவிடலாமா?--அரிஅரவேலன் (பேச்சு) 10:42, 8 ஆகத்து 2012 (UTC)
- சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் அரிஅரவேலன். யாரும் கூடுதல் தகவல்களால் இக்கட்டுரையை மேம்படுத்த முயற்சிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 11:03, 8 ஆகத்து 2012 (UTC)
- கட்டுரை இருப்பது நல்லது. மேலதிக தகவல்கள் சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 8 ஆகத்து 2012 (UTC)