பேச்சு:முதலியார் கல்வி அறக்கட்டளை
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
educational trust என்பது அறக்கட்டளை (charitable trust) ஆகாது. தொண்டு நிறுவங்கள் அல்லது அறக்கட்டளைகள் என்பவை இலாபநோக்கற்றவை. எனவே இக்கட்டுரையைத் தொண்டுநிறுவங்கள் பகுப்பிலிருந்து நீக்கியிருக்கிறேன். மாற்றுக்கருத்திருந்தால் பதிவிடவும்.--Booradleyp1 (பேச்சு) 04:20, 4 சூலை 2021 (UTC)