பேச்சு:முதலெழுத்து

அன்புள்ள பிரபாகரன்! இருக்கும் பகுப்புகளைத் தேடி இடுங்கள். புதிது புதிதாகப் பகுப்புகளைச் சேர்த்துக்கொண்டே சென்றால் ஆய்வாளர்களுக்குப் பயன்படாமல் போகும். தவிர்க்க முடியாத நிலையில், அறிவியல் கண்ணோட்டத்தில் புதிய பகுப்புகள் உருவாக்கப்பட்டால் அப் பகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் இடம்பெறச் செய்தால்தான் பயன்படும். --Sengai Podhuvan (பேச்சு) 22:56, 5 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலெழுத்து&oldid=1339595" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதலெழுத்து" page.