பேச்சு:முத்துப்பந்தல் விழா

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic புகைப்படம் கோணம்

15 சூன் 2018 தொகு

15 சூன் 2018 முத்துப்பந்தல் விழாவிற்குச் சென்றபோது நேரில் எடுக்கப்பட்ட புகைப்படம், உரிய செய்திகளைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து மேலும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:06, 16 சூன் 2018 (UTC)Reply

புகைப்படம் கோணம் தொகு

தற்போது புதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களில் சில பதிவு செய்யும்போது வலது புறமாக 90 டிகிரி சாய்ந்த நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு வைத்தே பதிவேற்றம் செய்தால்தான் நேராகத் தெரிகிறது. ஆனால் கட்டுரைப் பக்கத்தில் சரியாகத் தெரிகிறது. புகைப்படக்கருவியில் உரிய மாற்றம் செய்ய முயற்சிக்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:54, 17 சூன் 2018 (UTC)Reply

Return to "முத்துப்பந்தல் விழா" page.