பேச்சு:முனைவர்

கனக்ஸ், இந்தக் கட்டுரையை கலாநிதிப் பட்டம் கட்டுரையுடன் இணைத்து உதவவும். இதில் மற்ற பத்திகளைப் பின்னர் சேர்க்கிறேன்.--மணியன் 06:03, 25 திசம்பர் 2011 (UTC)Reply

PhD, Doctorate தொகு

இலங்கையில் PhD பட்டம் பெறுபவரைக் கலாநிதி என்கிறோம். தமிழகத்தில் இதனை முனைவர் பட்டம் என்கிறார்கள் என நினைக்கிறேன். DSc பட்டம் பெறுபவரை எவ்வாறு அழைக்கிறார்கள்?--Kanags \உரையாடுக 12:11, 15 செப்டம்பர் 2015 (UTC)

---அறிவியல் முனைவர் என்று அழைப்பர். தமிழகத்தில் இப்பட்டம் தற்போது வழங்கப்படுவது இல்லை. வெளிநாடுகளில் குறிப்பாக அய்ரோப்பாவில் முனைவர் பட்டம் அனைத்துத் துறை படிப்புகளில் வழங்கப்படுகிறது. ஆனால் Doctor of Science பட்டம் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் மட்டும் வழங்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெரும்பாலும் அடிப்படை ஆராய்ச்சிக்காக வழங்கப்படுகிறது. ஆனால் அறிவியல் டாக்டர் பட்டம் (Doctor of Science) நடைமுறை பயனைக் முக்கியமாக கொண்டுள்ளது.--கிருஷ்ணமூர்த்தி User talk:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி 15 செப்டம்பர் 2015

நன்றி. இக்கட்டுரையை ஆங்கில விக்கியின் PhD கட்டுரைக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:13, 15 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முனைவர்&oldid=2443160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முனைவர்" page.