பேச்சு:முன்னோர்

ஒரே பொருள் என்பதால் இந்தப் பக்கத்தை வழிமாற்றி மூதாதை பக்கத்திற்கு திருப்பலாம் என நினைக்கிறேன். --நீச்சல்காரன் 08:38, 7 சனவரி 2012 (UTC)Reply

முன்னோர் என்பதன் பொருள் வேறு. மூதாதை என்பதன் பொருள் வேறு. முன்னோர் எனும் சொல் , சமுதாயம், அலுவலகம், கல்வி போன்ற பல துறைகளில் பயன்படும் சொல்.யார் வேண்டுமாயினும் நமக்கு முன்னோராகலாம். ஆனால் மூதாதையர் என்பவர் தம்முடன் இரத்த உறவு அல்லது மரபின வகையில் தொடர்பு கொண்ட முன்னோர் ஆவர்.. இக்கட்டுரையில் கருத்து சரி ஆனால் இணைக்கப்பட்ட படம் மூதாதை கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்,--Parvathisri 09:13, 7 சனவரி 2012 (UTC)Reply
இக்கட்டுரைக்கு இணைக்கப்படுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரை ancestor என்பது மூதாதையரைக் குறிக்கிறது. அவற்றை நீக்குகிறேன்.--Kanags \உரையாடுக 09:33, 7 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முன்னோர்&oldid=973570" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முன்னோர்" page.