முன்னோர் என்பது ஒருவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். எடுத்துக்காட்டாக, திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், குண்டலகேசி போன்றவற்றை நமது முன்னோர் எழுதிய நூல்கள் என்று கூறுவதுண்டு.

ஒரு குழந்தை, அதன் தாய்,அதன் பாட்டி மற்றும் அதன் கொள்ளுப் பாட்டி. இவர்களை இக்குழந்தையின் முன்னோர்கள் என்று கூற‌லாம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னோர்&oldid=3398580" இலிருந்து மீள்விக்கப்பட்டது