பேச்சு:முப்பொருள் (சைவம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic மேய்த்தல் கொள்கை
முப்பொருள் என இத்தலைப்பை வைக்கலாமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:21, 11 சூன் 2012 (UTC)
- ஏற்கனவே, மும்மலங்கள் பற்றிய கட்டுரை உள்ளது. பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:36, 11 சூன் 2012 (UTC)
- இத்தலைப்பு பதி பசு பாசம் என இருப்பதே சரியானது என நினைக்கிறேன். மும்மலங்கள் கட்டுரை வேறு.--Kanags \உரையாடுக 06:38, 11 சூன் 2012 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி Kanags! மேலாட்டமாக படித்ததால், இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பிடுவதாக தவறாகக் கருதிவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:48, 11 சூன் 2012 (UTC)
- இத்தலைப்பு பதி பசு பாசம் என இருப்பதே சரியானது என நினைக்கிறேன். மும்மலங்கள் கட்டுரை வேறு.--Kanags \உரையாடுக 06:38, 11 சூன் 2012 (UTC)
- பதி மும்மலங்களில் ஒன்றா? --Sengai Podhuvan (பேச்சு) 05:38, 9 சூன் 2013 (UTC)
- பதி, பசு, பாசம்: முப்பொருள்.
ஆணவம், கன்மம், மாயை : மும்மலம் :) --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:58, 9 சூன் 2013 (UTC)
- எதிர்பார்த்த தெளிவு வந்துவிட்டது. இனி இந்தக் கட்டுரையை மும்மலங்கள் கட்டுரையோடு இணைக்கும் குறிப்பு எழவேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:06, 10 சூன் 2013 (UTC)
தேவையில்லாத கருத்து
தொகுமுப்பொருள்களை விளக்கும் இக்கட்டுரையில் மேய்த்தல் கொள்கை என கிறித்துவத்தினையும், வைணவத்தினையும் சைவத்துன் இணைத்து ஒப்பிடுதல் குழப்பத்தினைத் தரும் என்பதால் பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்துகிறேன். மீண்டும் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இவ்வாறு எங்கு ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது என்பதன் ஆதரத்தினை தந்து இணைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 24 சூன் 2013 (UTC)
மேய்த்தல் கொள்கை
தொகு- இயேசு ஆடு மேய்ப்பவர் - கிறித்துவம்
- கண்ணன் பசுவினம் மேய்ப்பவன் - வைணவம்
- சிவம் பசுவாகிய உயிரை மேய்க்கும் - சைவம்
இப்படி எண்ணிப் பார்த்தனர்.
- நீக்கிய பின்னர் ஆதாரம் தேவையில்லை. நீக்குவதற்கு முன் கேட்டிருந்தால் நன்று. வாழ்க வளமுடன். --Sengai Podhuvan (பேச்சு) 01:08, 25 சூன் 2013 (UTC)