அன்பு வேண்டுகோள்

தொகு

விரிவாக்கம் செய்ய விரும்புவோர் தனிக் கட்டுரை தொடங்கலாம். அல்லது பேசலாம். தத்துவம் அல்லவா? --Sengai Podhuvan (பேச்சு) 20:36, 18 திசம்பர் 2012 (UTC)Reply

யானை மலம் பட இணைப்பு எப்படிப் பொருத்தமாகுமோ?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:50, 20 திசம்பர் 2012 (UTC)Reply
கட்டுரை மனமலம் பற்றிக் கூறுகிது. அதில் உடல்-மலம் பற்றிய குறிப்பு வருகிறது. படத்திலுள்ள குறிப்பைக் கட்டுரைக்குப் பொருந்துமாறு திருத்தியுள்ளேன். நினைவூட்டியமைக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:04, 20 திசம்பர் 2012 (UTC)Reply
அறிவியல் ரீதியில் உடற் கழிவு எனப்படுவது உடல் அனுசேபத்தொழிற்பாடுகளின் மூலம் வெளியேற்றப்படுவதும் உடலுக்குப் பயனற்றதுமான கூறுகளையே குறிக்கும். அதன்படி மலம் ஒரு முழுமையான கழிவு அல்ல எனவும் அதில் காணப்படும் பைலுரூபின், பிரிவேடின் முதலான பித்த உப்புகளே கழிவுகள் என்றும் விளக்கப்படுவதுண்டு. இக்கட்டுரையை இக்கருத்தியல் பாதிக்காது என்றாலும் மலம் என்ற பதம் கழிவு என்பதை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தாது என்பதற்காக இதனைப் பதிவு செய்கின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 21 திசம்பர் 2012 (UTC)Reply
நன்றி சஞ்சீவி சிவகுமார். தங்கள் கருத்து ஏற்கப்பட்டு மேலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:52, 21 திசம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மும்மலம்&oldid=1280927" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மும்மலம்" page.