பேச்சு:முள்ளஞ்சேரி செண்பகவல்லி அம்மன் ஆலயம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இக்கட்டுரையில் கோயில் குறித்த முழுமையான தகவல்கள் எதுவுமில்லை. மேலும் இது ஏதோ மனக்குறைபாட்டை விக்கிப்பீடியாவில் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இக்கட்டுரையை நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் நீக்க பிற பயனர்களின் கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:26, 2 ஆகத்து 2011 (UTC)Reply

Return to "முள்ளஞ்சேரி செண்பகவல்லி அம்மன் ஆலயம்" page.