பேச்சு:மூங்கில்
@AntanO: இந்த மாற்றம் special:diff/2194998 {Taxobox-->Automatic taxobox) எத்தகைய நன்மைகளை உண்டாக்கும் என கூறினால் நானும் அதுபோல பங்களிப்பேன். இரண்டு தகவற்பெட்டிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால், அதன் முக்கியத்துவம் அறியலாம் என்றே வினவுகிறேன்.--த♥உழவன் (உரை) 16:37, 26 பெப்ரவரி 2017 (UTC)
- Infobox Indian jurisdiction வார்ப்புரு போன்றதுதான் இதுவும். துணை வார்ப்புருக்களில் உள்ள தரவுகளைக் கொண்டு பிரதான வார்ப்புருவில் தரவுகள் சேர்க்கப்படும். எ.கா: கங்கை டால்பின்கள் கட்டுரையில் Infraorder: கடற்பாலூட்டி, Family: கங்கை டால்பின்கள் ஆகிய தரவுகள் துணை வார்ப்ர்ருக்களில் [வார்ப்புரு:Taxonomy/Platanista போன்ற வார்ப்புருக்களில்] இருந்து எடுக்கப்பட்டுள்ளது. --AntanO 16:49, 26 பெப்ரவரி 2017 (UTC)
- ஆ.வியில் தேடிப்பாருங்கள். நானும் அவ்வாறுதான் அறிகிறேன். இந்த பிரதேசவாதக் கருத்துக்குப் பின் உங்களுடன் சுமூககமாக உரையாடுவதில் விருப்பம் இல்லாமல் உள்ளது. --AntanO 02:59, 28 பெப்ரவரி 2017 (UTC)
Start a discussion about மூங்கில்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மூங்கில்.