தலைப்பு தொகு

பொருள்கள் என்பது பிழை. பொருட்கள் என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 12:06, 12 அக்டோபர் 2014 (UTC)Reply

 Y ஆயிற்று கட்டுரையின் தொடக்கமும் அவ்விதமே இருந்த்து--≈ உழவன் ( கூறுக ) 12:28, 12 அக்டோபர் 2014 (UTC)Reply

messier தொகு

பால்வெளி என்ற மொழி பெயர்ப்பு சரியா ? ” மெஸ்ஸியர்” என்ற சொல்லாட்சியே பயன்படுத்தலாமா? பொருட்களுக்கு எண்ணிடும்போது மெஸ்ஸியர் எண் என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது --கி.மூர்த்தி 10:58, 13 அக்டோபர் 2014 (UTC)

  1.   விருப்பம் உரிய ஆங்கிலக்கட்டுரையப் படித்த போது, "மெசியர்" என்ற வானியலாளரின் பெயரிலேயே கட்டுரையின் தலைப்பு அமைவதே சிறப்பு. கிரந்தம் இல்லாமல் தமிழால் செழிக்க முடியும். எனவே தான் "மெசியர்" என்றமைக்க எனக்கு உடன்பாடு. எதுஎப்படி இருப்பினும், தற்போதுள்ள தலைப்பை மாற்ற, கருத்திடுக. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 05:01, 20 அக்டோபர் 2014 (UTC)Reply
மூர்த்தி, Messier object என்பது ஒரு நபரின் பெயரிலேயே உள்ளது அதனை அப்படியே எழுதுவதே முறையானது. பிரெஞ்சு மொழியில் மெசியே என்றே வழக்கில் உள்ளது. மெசியே பொருள் அல்லது மெசியே பொருட்கள் என்றோ தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:53, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

உட்பிரிவை தனிகட்டுரையாக அமைத்தல் தொகு

மெசியே பொருட்கள் என்ற உட்பிரிவை தனிக்கட்டுரையாக இதுபோல அமைக்க எண்ணுகிறேன். ஏதேனும் மாற்றுகருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 02:18, 1 நவம்பர் 2014 (UTC)Reply

ஆங்கிலத்தில் உள்ள இரண்டு கட்டுரைகளையும் பார்த்தீர்கள் என்றால் ஆரம்ப அறிமுகம் ஒன்றையே சொல்கின்றன. தமிழில் இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பதே போதுமானது.--Kanags \உரையாடுக 02:50, 1 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெசியே_பொருள்&oldid=1748947" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மெசியே பொருள்" page.