பேச்சு:மெனிக்திவெலை
Latest comment: 1 மாதத்துக்கு முன் by AntanO in topic தமிழுக்கு இசைவாக தலைப்பை மாற்ற வேண்டுகோள்
தமிழுக்கு இசைவாக தலைப்பை மாற்ற வேண்டுகோள்
தொகுMenikdiwela இல் wela என்ற சிங்கள மொழிச் சொல் தமிழில் வெல்லை என்று இசைவாக மாறும் உதாரணமாக ஹன்வெல்லைக் கோட்டை. நான் கூறுவது சரிதானே? @AntanO உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:23, 12 ஏப்பிரல் 2024 (UTC)
- இங்கு மெனிக்திவெலை என்றே தமிழில் வர வேண்டும்.--Kanags \உரையாடுக 11:14, 12 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags இலங்கையில் உள்ள ஊர் பெயர்களை இசைவாக மாற்றுவது எப்படி? என்று விக்கிப்பீடியாவிலோ, இணையத்திலோ ஏதேனும் பக்கம் உள்ளதா? அவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 11:06, 16 மே 2024 (UTC)
- மொழியிறுதி எழுத்துக்கள் சிங்கள மொழிச் சொல்லில் தமிழ் போல் இராது. ஆகவே அவற்றை முறையாக தமிழாக மாற்றினால் சரி. எகா: ல - லை, ன - னை, வ - வை, ட - டை AntanO (பேச்சு) 14:55, 16 மே 2024 (UTC)
- @Kanags இலங்கையில் உள்ள ஊர் பெயர்களை இசைவாக மாற்றுவது எப்படி? என்று விக்கிப்பீடியாவிலோ, இணையத்திலோ ஏதேனும் பக்கம் உள்ளதா? அவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 11:06, 16 மே 2024 (UTC)
- ஆயினும் சில விதிவிலக்குகள் உள்ளன. எ.கா: மட்டக்களப்பு ஆங்கில உச்சரிப்பில் பட்டிக்கலோ, சிங்களத்தில் மடகளபுவ. ஆகவே, மடகளபுவை என்பதால் அது தமிழாகாது.--AntanO (பேச்சு) 15:51, 16 மே 2024 (UTC)