மெனிக்திவெலை

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மெனிக்திவெலை (Menikdiwela) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும்.

மெனிக்திவெலை
Menikdiwela
நகரம்
மெனிக்திவெலை is located in இலங்கை
மெனிக்திவெலை
மெனிக்திவெலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°5′N 80°44′E / 7.083°N 80.733°E / 7.083; 80.733
Country இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்1,000
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

அமைவிடமும் மக்கள்தொகையும்

தொகு

இந்த நகரம் கேகாலை மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. (சுமார் 20 கிமீ) இந்த ஊரிலிருந்து கண்டி 20 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை சுமார் 1,000 ஆகும். இந்த நகரம் அரிசி போன்ற பல்வேறு விவசாய பொருட்களுக்கு பெயர் பெற்றது. தொடக்கத்தில் ஏழு வீடுகளுடன் மட்டுமே ஆரம்பித்த ஊர் பின்னர் வளர்ச்சி அடைந்தது. கண்டி - பொத்தப்பிட்டிய மற்றும் கண்டி - ஹதரலியத்த (திஸ்மட ஊடாக) வீதிகள் மெனிக்திவெல சந்தியில் பிரிகின்றன.

பாடசாலைகள்

தொகு
  • மெனிக்திவெலை மத்திய கல்லூரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனிக்திவெலை&oldid=3956903" இலிருந்து மீள்விக்கப்பட்டது