பேச்சு:மென்பந்தாட்டம்

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 00:34, 7 ஜூலை 2008 (UTC)

:நற்கீரன் இதை மென்பந்தாட்டம் என்றவாறுதான் இலங்கையில் அழைக்கின்றார்கள். எனவே தலைப்பை மாற்றிவிடவா? மேலும் மெதுபந்தாட்டம் Slowball என்றவாறு தவறுலான புரிகைக்கும் இடமளிக்கலாம். --உமாபதி \பேச்சு 02:46, 7 ஜூலை 2008 (UTC) மன்னிக்கவும் நற்கீரன் தவறுதலாக எழுதிவிட்டேன்.--உமாபதி \பேச்சு 03:32, 7 ஜூலை 2008 (UTC)

மென்பந்தாட்டம் கூடப் பொருத்தமாக இருக்குமா? மென் = Soft ex: Software = மென்பொருள். --Natkeeran 13:39, 7 ஜூலை 2008 (UTC)
இலங்கையில் பொதுவாக மென்பந்து என்பதை டென்னிஸ் பந்தைத் தான் குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். டென்னிஸ் பந்தைப் பாவித்து துடுப்பாட்டம் விளையாடுவார்கள். ஆனாலும் softball க்கு மென்பந்து கூடப் பொருந்தும்.--Kanags \பேச்சு 13:44, 7 ஜூலை 2008 (UTC)

Start a discussion about மென்பந்தாட்டம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மென்பந்தாட்டம்&oldid=260941" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மென்பந்தாட்டம்" page.