பேச்சு:மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Sridhar G
GMAT --Graduate Management Admission Test என்பதிலுள்ள Graduate என்பது அமெரிக்க பயன்பாட்டில் இளநிலை பட்டம் பெற்று எழுதுகின்ற நிலையைக் குறிப்பிடுகிறது.எனவே மேலாண்மை பட்டமேற்படிப்பு நுழைவுத் தேர்வு என்பது சரியான தமிழாக்கமாக இருக்கும்.தவிர இந்தியாவில் மேலாண்மைப் பட்டமேற்படிப்பிற்கு Common Admission Test - CAT எனப்படும் தேர்வு (கேட்-மேலாண்மை பொது நுழைவுத்தேர்வு) நடத்தப்படுவதால் இதனை உலகளாவிய மேலாண்மை பட்டமேற்படிப்பு நுழைவுத்தேர்வு எனவும் கூறலாம் என்று கருதுகிறேன்.--மணியன் 21:12, 18 ஆகஸ்ட் 2010 (UTC)