பேச்சு:மைய இடக் கோட்பாடு

இதற்கு இணையான ஆங்கில விக்கி கட்டுரை இருப்பின் இணைப்பு தாருங்கள். -- Sundar \பேச்சு 05:04, 29 செப்டெம்பர் 2005 (UTC)Reply

கட்டுரையில் ஆங்கில மொழி பெயர்ப்புத் தர மறந்துவிட்டேன். இப்பொழுது சேர்த்திருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரை இருக்கிறது ( Central place theory ). இக்கட்டுரை அதன் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. வரை படங்களுடன் மேலும் விரிவு படுத்த எண்ணியுள்ளேன். Mayooranathan 13:02, 29 செப்டெம்பர் 2005 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைய_இடக்_கோட்பாடு&oldid=17490" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மைய இடக் கோட்பாடு" page.