பேச்சு:மொழிமுதல் குற்றியலுகரம்

  1. மொழியிறுதிக் குற்றியலுகரங்கள் ஆறும் தமிழில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன
  2. மொழிமுதல் குற்றியலுகரம் தொல்காப்பியம் காட்டிய மொழிநெறி
  3. எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் - என இலக்கிய ஆட்சி உள்ளது
  4. நுப்பன் என்பதிலுள்ள நு மொழிமுதல் குற்றியலுகரம். இது இக்காலத்தில் நொப்பன் ஞொப்பன் என்றெல்லாம் பேசப்படுகிறது
  5. இவை மொழியியல்.
  6. ஒருவருக்கு மொழியியல் தேவையில்லை
  7. தமிழுக்கு மொழியியல் வேண்டும்
  8. கட்டுரை மீண்டும் இடம்பெற வேண்டும்
  9. ழ ற ன எழுத்துக்ககள் தமிழுக்கே உள்ள சிறப்பு ஒலிகள்
  10. அது போல மொழிமுதல் குற்றியலுகரமும் தமிழுக்கே உள்ள தனி ஒலிப்பாங்கு
  11. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை ஒவ்வொன்றும் ஒருவருக்கு வேண்டியதாகவும் மற்றொருவருக்கு வேண்டாததாகவும் இருக்கும். வேண்டாம் என்பவர் அதனை நீக்கிவிடுவதா?

அழிக்கப்பட்ட கட்டுரையை மீண்டும் இடம்பெறச் செய்யுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 18:51, 26 பெப்ரவரி 2014 (UTC)

கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:53, 26 பெப்ரவரி 2014 (UTC)

Return to "மொழிமுதல் குற்றியலுகரம்" page.