பேச்சு:மௌலவி (இசுலாமியப் பட்டம்)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இலங்கையில் மௌலவி என்றே வழங்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 08:07, 24 செப்டெம்பர் 2011 (UTC)
- இலங்கையில் மொளலவி என்றே வழங்கப்படுகிறது, உதரணத்திற்கு இங்கு பார்க்க. இக்கட்டுரையை மொளலவி (இசுலாமியப் பட்டம்) என்ற பக்கத்திற்கு நகர்த்தலாம், கட்டுரை ஆசிரியரை கருத்துடுமாறு கோரலாம். சமீர் மொகமட் - 08:20, 24 செப்டெம்பர் 2011
- சமீர், நீங்கள் கூறுவது தவறு. நானறிந்த வரையில் மௌலவி (மவுளவி) தான். மொளலவி அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளது நிச்சயம் எழுத்துப்பிழையே.--Kanags \உரையாடுக 08:28, 24 செப்டெம்பர் 2011 (UTC)
குறித்த தளத்தில் கட்டுரை எழுதியவருக்கு ஒருங்குறியில் மௌ எழுதத்தெரியவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:30, 24 செப்டெம்பர் 2011 (UTC)