பேச்சு:ம. சிங்காரவேலர்
Untitled
தொகுசில இடங்களில் சிங்காரவேலு செட்டியார் என்று இவரது பெயர் வழங்கப்படுகிறதே? "செட்டியார்” என்னும் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகளுக்குப் பொதுவானதா?--சோடாபாட்டில்உரையாடுக 04:44, 18 பெப்ரவரி 2011 (UTC) இவர் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர் என்பது இரண்டு இடங்களில் வருவதால் சமுதாய பங்களிப்பிலிருந்து அதை மாற்றியிருக்கிறேன்.;வின்சு 03:44, 2 மார்ச் 2011 (UTC)