பேச்சு:யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு

மேலுள்ள பகுதி ஏன் இந்தப் பேச்சுப்பக்கத்தில் இடப்பட்டுள்ளது? Mayooranathan 17:26, 26 நவம்பர் 2006 (UTC)Reply

சற்றுப்பிழை விட்டுவிட்டேன் மன்னிக்கவும் --கலாநிதி 17:29, 26 நவம்பர் 2006 (UTC)

1981 இல் கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதுபோன்று யாழ்ப்பாணத்திலும் நடத்திக்காட்டமுடியும் என நிரூபிக்கவேக்க இந்த நூலக எரிப்பு நடத்தப்பட்டதாக அறிகின்றேன். எனினும் இது குறித்த ஆதாரங்கள் என்னிடம் இன்மையால் சேர்க்கவில்லை. இருந்தால் சேர்த்துவிடவும். --Umapathy 18:10, 8 மே 2007 (UTC)Reply

தலைப்பு தொகு

நூலக எரிப்பு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 02:34, 11 திசம்பர் 2020 (UTC)Reply

குறிப்புகள் தொகு

Return to "யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு" page.