யூமா வாசுகி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

யூமா வாசுகி

தொகு

ஒரு எழுத்தாளர் புனைபெயரைப் பயன்படுத்துகையில் கட்டுரையின் தலைப்பாக புனைபெயரை வைப்பதே மரபு. பார்க்க.. -CXPathi (பேச்சு)

கட்டுரையில் "இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார்." என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் தலைப்பு மாற்ற வேண்டுமானால் "இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரில் எழுதி வருகிறார்." என்று மாற்ற வேண்டும். அது சரியானதா என அறிந்து மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 06:35, 5 திசம்பர் 2022 (UTC)Reply

பல பகுதிகள் நீக்கப்பட்டுல்ளன, ஏன்?

தொகு

https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF&diff=prev&oldid=3614343 --செல்வா (பேச்சு) 06:18, 6 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யூமா_வாசுகி&oldid=4036535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யூமா வாசுகி" page.