|
யோகா பாலச்சந்திரன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
"உத்தியோகத்தராக" என்பதை அலுவலராக எனக் கூறலாமா? --செல்வா 22:55, 5 மார்ச் 2007 (UTC)
- அலுவலர் நல்ல தமிழ்ச் சொல். மாற்றியிருக்கிறேன். பாலச்சந்திரனுக்கு ஆட்சேபனை இராது என்று நம்புகிறேன். நன்றி செல்வா.--Kanags 10:48, 6 மார்ச் 2007 (UTC)