பேச்சு:யோசப் பிரான்சுவா தூப்ளே

  • மணியன், ஃபான்சுவா என்பதை ஃப்ரான்சுவா என்றோ ஃபிரான்சுவா என்றோ எழுதினால் மூல மொழி ஒலிக்கு அண்மிக்கும் என நினைக்கிறேன். தமிழில் பிரான்சு, பிரெஞ்சு, பிரான்சிசு என வழக்கமாக வருவதையும் இவண் கருதலாம். வணக்கம்!--பவுல்-Paul 17:50, 22 பெப்ரவரி 2012 (UTC)
பவுல், பிரெஞ்சு எனக்கு அறிமுகமில்லாத மொழி. மாற்றங்களுக்கு எனக்கு எதிர்ப்பில்லை. பிறர் கருத்துக்களையும் கொண்டு இறுதியாக மாற்றலாம் என எண்ணுகிறேன். --மணியன் 17:58, 22 பெப்ரவரி 2012 (UTC)
ஆம் இவர் பெயர் ஃபிரான்சுவா அல்லது ஃவிரான்சுவா என்றால் சரியாக இருக்கும். தமிழில் பிரான்சுவா என்றோ பிரான்சிசு என்றோ கூட எழுதலாம். பிரானிசிய ஒலிப்பைக் காண இங்கே பாருங்கள் --செல்வா 19:03, 22 பெப்ரவரி 2012 (UTC)
யோசப் பிரான்சுவா தூப்ளே என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 20:41, 22 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி செல்வா,கனகு. யோசப் பிரான்சுவா தூப்ளே தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன்.--மணியன் 03:40, 23 பெப்ரவரி 2012 (UTC)

Return to "யோசப் பிரான்சுவா தூப்ளே" page.