பேச்சு:ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

செய்திப்பெட்டியில் Principal அதிபர் என்றுள்ளது. தமிழ்நாட்டில் Principal என்பதை முதல்வர் என்றே அரசும் பயன்படுத்தி வருகின்றது. எனவே கல்லூரிகளில் உள்ள Principal என்பதை செய்திப்பெட்டியில் முதல்வர் என்று மாற்றிட விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:13, 27 மார்ச் 2017 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 10:34, 27 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி, நன்றி--Thamizhpparithi Maari (பேச்சு) 10:43, 27 மார்ச் 2017 (UTC)

Start a discussion about ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

Start a discussion
Return to "ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி" page.