பேச்சு:ராம் பிரசாத் பிசுமில்
Untitled
தொகுதமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய நாட்களில் ஆங்கில விக்கி கட்டுரைகளை அப்படியே இட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழாக்கினோம். இதற்கு {{translate}} வார்ப்புருவும் பயன்படுத்தினோம். ஆனால், நாளடைவில் இவ்வழக்கத்தைக் கைவிட்டோம். எனவே, நாட்கணக்கில் ஆங்கில உரையைத் தமிழாக்காமல் அப்படியே வைத்திருப்பதைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், பயனர் பெயர்வெளியில் ஒரு மணல் தொட்டி பக்கத்தை உருவாக்கி அங்கு தமிழாக்கங்களை முழுமையாக்கிய பின் கட்டுரைப் பெயர்வெளியில் இடலாம். நன்றி--இரவி (பேச்சு) 12:12, 2 ஏப்ரல் 2012 (UTC)
பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/ராம் பிரசாத் பிசுமில் இங்கே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:14, 3 ஏப்ரல் 2012 (UTC)