பேச்சு:ராம் மனோகர் லோகியா
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sank in topic Untitled
//பொதுவுடைமையாளரான லோகியா கம்யூனிசத்தை ஏற்கவில்லை. பாட்டாளிகளின் சர்வாதிகாரமும் முதலாளிகளின் ஏகாதிபத்தியமும் உலகின் பிரச்னைகளைத் தீர்க்காது என்று அவர் தீர்க்கமாக உரைத்தார்.// இவ்வாறு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது, கம்யூனிசம் தானே பொதுவுடமை என தமிழில் அழைக்கப்படுகிறது, இக்கருத்து முரணாயுள்ளதே, பொதுவுடைமையாளர் என்றால் அவர் பொதுவுடைமைக் கொள்கைகளை பின்பற்றுபவராக இருக்கவேண்டுமே அல்லாவிடின் அவரை எப்படி பொதுவுடைமையாளர்(கம்யூனிஸ்ட்டு) என அழைக்கலாம்?--சங்கீர்த்தன் (பேச்சு) 13:45, 12 திசம்பர் 2012 (UTC)
சோசியலிசம் (பொதுவுடைமை) வேறு, கம்யூனிசம் (சமவுடைமை) என்பது வேறு.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:31, 12 திசம்பர் 2012 (UTC)
Untitled
தொகு- கம்யூனிசம் தான் பொதுவுடைமை நமது விக்கி கட்டுரையிலும் அவ்வாறே உள்ளது, விக்சனரி, பொது வழக்கிலும் அவ்வாறே கூறப்படுகிறது, சோசலிசத்தை தான் சமவுடமை என்கிறார்கள், விக்சனரியில் [சமதர்மம்] என்று குறிப்பிடப்பட்டுள்ளது--சங்கீர்த்தன் (பேச்சு) 18:08, 12 திசம்பர் 2012 (UTC)