பேச்சு:ரூபிக்கின் கனசதுரம்


இப்பக்கத்தை பகுப்பதற்கான ஆலோசனை? பிறகு, ரூபிக்ஸ் கியூப் என்பதை தமிழ்ப் படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும்.--ரவி (பேச்சு) 16:02, 15 அக்டோபர் 2005 (UTC)Reply

"ரூபிக்கின் குற்றி" என்பது சரியாக இருக்குமோ? விளையாட்டுப் பொருள்களின் கீழ் பகுத்தால் என்ன? Mayooranathan 17:15, 15 அக்டோபர் 2005 (UTC)Reply

விளையாட்டுப் பொருட்கள் என்று தான் பகுக்கலாம் என நினைத்தேன். ஆனால், கட்டுரையில் புதிர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஐயம் எழுந்தது. cube என்பதற்கு கன சதுரம் நல்ல தமிழாக்கமா..சரி என உங்களுக்கப்படும் மாற்றதை நீங்களே செயல்படுத்திவிடுங்களேன். நன்றி. மற்றபடி, அண்மையில் பல புதிய கட்டுரைகள் உருவாகி வருவதை கண்டு மகிழ்கிறேன்.--ரவி (பேச்சு) 17:42, 15 அக்டோபர் 2005 (UTC)Reply

Return to "ரூபிக்கின் கனசதுரம்" page.