பேச்சு:ரெம்பிரான்ட்

ரெம்பிரான்ட் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ரெம்பிரான்ட் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழில் -ன்ட் என முடியும்படி எழுதுதல் இலக்கணப்பிழை. இவர் பெயரை இரெம்பிராண்டு அல்லது இரம்பிராண்டு என்று இருந்தால் சரியாக இருக்கும். --செல்வா (பேச்சு) 23:51, 14 மார்ச் 2017 (UTC)

இவரின் முழுப்பெயரை இரம்பிராண்டு ஆர்மென்சூன் வான் இரீயன் (Rembrandt Harmenszoon van Rijn ) என முறையாக எழுதுவது நல்லது. --செல்வா (பேச்சு) 23:55, 14 மார்ச் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரெம்பிரான்ட்&oldid=4061836" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ரெம்பிரான்ட்" page.