பேச்சு:லிவிங் ஸ்மைல் வித்யா

அம்மையே! திருநங்கை ஒருவரை பெண் என்ற பகுப்பில் சேர்த்துள்ளீர்களே? இது சரியா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 17 திசம்பர் 2013 (UTC)Reply

இவர்களைப் பெண்கள் பகுப்பில் சேர்ப்பது முரணானதா? தவியில் உள்ள திருநங்கை பகுப்பு, மகளிரியல் என்ற தாய்ப் பகுப்பினுள் தானே உள்ளது. 2013, டிசம்பரில் நடைபெற்ற குரூப் 2- தேர்வில் ஒரு திருநங்கை, பெண் என்ற அடையாளத்தில் பங்கேற்றதாக செய்தித் தாள்களில் படித்தேனே. --Booradleyp1 (பேச்சு) 15:55, 17 திசம்பர் 2013 (UTC)Reply

ஆங்கில விக்கியில் LGBT writers என்று வகைப்படுத்தி உள்ளார்கள். அதனைத் தழுவி இங்கேயும் அவ்வாறு உருவாக்கி உள்ளேன். எனினும் இது குறித்து பரந்த பயனர்கள் கருத்து அறிந்து செயற்படலாம். --Natkeeran (பேச்சு) 16:36, 17 திசம்பர் 2013 (UTC)Reply
Return to "லிவிங் ஸ்மைல் வித்யா" page.